கொரோனா.. பிக்பாஸ் போல உள்ளே இருந்தார் கமல்ஹாசன்

கொரோனா தொற்றுக்கு பயந்து பிக்பாஸ் போல உள்ளே இருந்தார் கமல்ஹாசன்... அமைச்சர் ஜெயக்குமார்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து பிக்பாஸ் போல உள்ளே இருந்தார் கமல்ஹாசன் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "திமுக நினைத்திருந்தால் கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வந்திருக்கலாம். 17 வருடமாக தமிழகத்துக்கு துரோகம் இழைத்த கட்சி திமுக என்றார். 
பிக்பாஸ் போல கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன். அறிக்கை மூலம் மட்டுமே பேசி வரும் கமல்ஹாசன் அடுத்த பிக்பாஸ்க்கு தயாராகிவிட்டார்" என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்