23 தமிழக போலீசாருக்கு குடியரசு தலைவர் விருது

சுதந்திர தினம்.. தமிழகத்தைச் சேர்ந்த 23 காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு..!
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினருக்கு வழங்கப்படும் குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி, நாடு முழுவதும் 631 பெயர் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 
அந்த பட்டியலில், சிறப்பாக சேவையாற்றிய தமிழகத்தை சேர்ந்த 2 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை ஆவடி பட்டாலியன் - 2 கமாண்டென்ட் அந்தோணி ஜான்சன் ஜெயபால் மற்றும் போச்சம்பள்ளி பட்டாலியன் - 7 கமாண்டென்ட் ரவிச்சந்திரனுக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், தமிழகத்தை சேர்ந்த 21 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்