புதிய கல்வி கொள்கை குறித்து முதல்வர் நாராயணசாமி கருத்து

புதிய கல்வி கொள்கை குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து..!
புதிய கல்வி கொள்கை தொடர்பாக மக்கள் கருத்தை கேட்டபிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய முதல்வர் நாராயணசாமி, "புதிய கல்வி கொள்கை தொடர்பாக மக்கள் கருத்தை கேட்டபிறகே நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார்.
கொரோனா சூழலில் மாணவர்கள் கல்வி பயில மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும். புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை தர முடிவு செய்யப்பட்டுள்ளது" என கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்