மூதாட்டியின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து செல்லும் அவலம்..

மூதாட்டியின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து செல்லும் அவலம்..


கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராததால், தள்ளுவண்டியில் கொண்டு சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூர் பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அந்த மூதாட்டி உயிரிழந்தார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர், விரைவாக உடலை அக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், சுமார் 12 மணி நேரம் கடந்தும் ஆம்புலன்ஸ் வராததால், அழுத்தம் காரணமாக, வேறு வழியின்றி, மூதாட்டியின் உடலை, தள்ளுவண்டியில் வைத்து மயானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.46%
 • இல்லை
  33.59%
 • யோசிக்கலாம்
  3.86%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.09%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்