தமிழகத்தில் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு!

தமிழகத்தில் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு!
தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் இதுவரை கட்டுக்குள் வரவில்லை. இதன் காரணமாக, தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 7-வது கட்டமாக ஆகஸ்ட் 1 முதல் 31ஆம் தேதி ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்