தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:- வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:- வானிலை மையம் தகவல்


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தேனி, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்