தமிழ்நாடு
ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க முதலமைச்சர் உத்தரவு
ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க முதலமைச்சர் உத்தரவு
தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஜூலை மாதத்திற்கான ரேசன் பொருட்களை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் வழங்க தமிழக அ