தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை: முழு விவரம் இதோ!
மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.
தமிழகத்தில் 3,943 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,325 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று இதுவரை இல்லாத அளவுக்கு 2393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரையில் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.

மாவட்டம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-

1. அரியலூர் - இல்லை
2. செங்கல்பட்டு - 160
3. சென்னை - 2,393
4. கோவை - 09
5. கடலூர் - 65
6. தருமபுரி - 11
7. திண்டுக்கல் - 37
8. ஈரோடு - 19
9. கள்ளக்குறிச்சி - 88
10. காஞ்சிபுரம் - 90
11. கன்னியாகுமரி - 20
12. மதுரை - 257
13. நாகப்பட்டினம் - 02
14. நாமக்கல் - 03
15. நீலகிரி - 07
16. பெரம்பலூர் - இல்லை
17. புதுக்கோட்டை - இல்லை
18. ராமநாதபுரம் - 36
19. ராணிப்பேட்டை - 24
20. சேலம் - 25
21. சிவகங்கை - 50
22. தென்காசி - 11
23. தஞ்சாவூர் - 23
24. தேனி - 75
25. திருப்பத்தூர் - 22
26. திருவள்ளூர் - 153
27. திருவண்ணாமலை - 16
28. திருவாரூர் - 12
29. தூத்துக்குடி - 40
30. திருநெல்வேலி - 45
31. திருப்பூர் - 20
32. வேலூர் - 70
33. விழுப்புரம் - 47
34. விருதுநகர் - 49
35. கரூர் - 01
36. கிருஷ்ணகிரி - 06
37. திருச்சி - 40

சர்வதேச விமானம் - 10
உள்ளூர் விமானம் - 07
ரெயில் - 00

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    63.37%
  • இல்லை
    27.93%
  • யோசிக்கலாம்
    5.14%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்