தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேர் கொரோனாவால்  பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


 இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 60 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,201-ஆக அதிகரித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்