ஊரடங்கை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்நிலையம் அழைத்துச் செல்வது ஏன் ..?

ஊரடங்கை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்நிலையம் அழைத்துச் செல்வது ஏன் ..?


சென்னையில் மருந்து வாங்க சென்ற இளைஞரை காவலர்கள் தாக்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

 சென்னை: ஊரடங்கை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்நிலையம் அழைத்துச் செல்வது ஏன்? என  மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்