வேலூரில் அதிகரிக்கும் கொரோனா... 99 பேர் பாதிப்பு!

வேலூரில் அதிகரிக்கும் கொரோனா... ஒரே நாளில் 99 பேர் பாதிப்பு!
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 99 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,340ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,241 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,340ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 286 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்