தமிழ்நாடு
கொரோனா பரிசோதனைக்கு பயந்து குறுக்குவழியில் பயணம் - தீப்பிடித்து எரிந்த லாரி
கொரோனா பரிசோதனைக்கு பயந்து குறுக்குவழியில் பயணம் - தீப்பிடித்து எரிந்த லாரி
கள்ளகுறிச்சியிலிருந்து மதுரைக்கு பஞ்சுலோடு ஏற்றி வந்த லாரி ராசிபுரம் அருகேயுள்ள மங்களபுரத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.