மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 15, 16ஆம் தேதிகளில் விருப்ப மனு: காங்கிரஸ்

மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 15, 16ஆம் தேதிகளில் விருப்ப மனு: காங்கிரஸ்

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 15, 16ஆம் தேதிகளில், விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 15, 16ஆம் தேதிகளில், விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் வந்து மனுக்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. பொது தொகுதியில் போட்டியிட விரும்புவோர் மனுவுடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் தி.மு.க, கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com