தமிழ்நாடு
உலகளவில் சைபர் திருட்டுகளால் பாதிக்கப்படும் மூன்றாவது துறையாக இந்திய வணிகத்துறை உள்ளது என்று சோபோஸ் நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதலில் இந்தியா 3வது இடம்!
உலகளவில் சைபர் திருட்டுகளால் பாதிக்கப்படும் மூன்றாவது துறையாக இந்திய வணிகத்துறை உள்ளது என்று சோபோஸ் நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது.
சோபோஸ் நிறுவனம் உலகில் பிரான்ஸ்,ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளின் நிறுவனங்களின் தகவல் தொழிநுட்ப அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.அதில்,மெக்சிகோ,பிரன்சுக்கு அடுத்த படியாக இந்தியா சைபர் தாக்குதலில் 76 சதவீதம் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மொபைல் போன் வழியாக நடக்கும் திருட்டுகளில் இந்தியா 18 சதவீதம் பாதித்துள்ளதாக அந்நிறுவனம் கணித்துள்ளது.இதனை தொடர்ந்து உலகளவில் சைபர் திருட்டுகளால் பாதிக்கப்படும் மூன்றாவது துறையாக இந்திய வணிகத்துறை உள்ளது என்று சோபோஸ் நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது.