கே.என்.லட்சுமணன் மரணம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மரணம்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மரணம்
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கே.என். லட்சுமணன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு முறை தலைவராக இருந்த கே.என்.லட்சுமணன், ஒருமுறை மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.59%
 • தவறான முடிவு
  20.54%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.88%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  7.98%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்