நாடக கலைஞர்களுக்கு நிதியுதவி- தமிழக அரசு அறிவிப்பு


நாடக கலைஞர்களுக்கு நிதியுதவி- தமிழக அரசு அறிவிப்பு


நாடக கலைஞர்கள் மற்றும் நாடக கலைகுழுக்களுக்கு இசை கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதி உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  மேலும் தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ 5, 000 வீதம் 100 கலைஞர்களுக்கும், கலைகுழு ஒவ்வொன்றுக்கும் ரூ10, 000 வீதம் 100 கலைகுழுக்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்