பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க  தமிழக அரசு முடிவு


பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இதனைதொடர்ந்து தனியார் பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பொதுமுடக்கத்தால் கல்வியாண்டு தொடங்குவது தாமதமாகும் நிலையில் பெற்றோரிடம் பள்ளிக்கல்வித்துறை கருத்து கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.45%
  • தவறான முடிவு
    20.61%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.93%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.01%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்