தமிழ்நாடு
தமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184-ஆக அதிகரித்துள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 46 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து வழக்கம்போல் சென்னையில் இன்று மட்டும் 616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,980 ஆக அதிகரித்துள்ளது.