இதேபோல், தண்டையார்பேட்டையில் 1,425 பேரும், தேனாம்பேட்டையில் 1,500 பேரும், திருவொற்றியூரில் 414 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 816 பேருக்கும், பெருங்குடியில் 226 பேருக்கும், அடையாறில் 745 பேருக்கும், அம்பத்தூரில் 539 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 188 பேருக்கும், மாதவரத்தில் 298 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 233 பேருக்கும், மணலியில் 190 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.