கொரோனாவிடம் காட்டிய அலட்சியத்தை போல், வெட்டுக்கிளிகளிடம் காட்ட வேண்டாம்..ஸ்டாலின்

கொரோனாவிடம் காட்டிய அலட்சியத்தை போல், வெட்டுக்கிளிகளிடம் காட்ட வேண்டாம்..ஸ்டாலின்

இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாலைவன வெடுக்கிளிகளின் அராஜகம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாலைவன வெடுக்கிளிகளின் அராஜகம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள  எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழக அரசு கொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தமிழகத்தை தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இழப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com