காவல்நிலையங்களில் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு- விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டிஸ்

காவல்நிலையங்களில் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு- விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டிஸ்


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக விசாரணைக்கு வரும் கைதிகள் கழிப்பறையில் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு  போடுவது தொடர்பாக சென்னை மாநகர போலீசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

சென்னையில் காவல் நிலையங்களில் வழுக்கி விழுந்து காயமுற்றவர்கள் பற்றி விளக்கம் தர சென்னை மாநகர போலீசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சென்னையில் காவல் நிலையங்களில் உள்ள குளியலறையில் பலர் வழுக்கி விழுந்துள்ளனர். குளியலறையில் வழுக்கி விழும் சம்பவங்களை தடுக்க போல்ஸ் என நடவடிக்கை எடுத்துள்ளது? காவல்துறையினர் வழுக்கி விழுந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளனவா என்று ஆணையம் கேள்வியெழுப்பியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்