தமிழகத்தில் வெளிமாநிலத்தவர் பணிபுரிய மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கலாம்-எடப்பாடி பழனிச்சாமி


தமிழகத்தில் வெளிமாநிலத்தவர் பணிபுரிய மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கலாம்-எடப்பாடி பழனிச்சாமி


தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்கள் ஆலைகளில் பணிபுரிய விரும்பினால் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கலாம்:

தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்கள் ஆலைகளில் பணிபுரிய விரும்பினால் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.  இதனையடுத்து தளர்வு அறிவிக்கும் முன் மாவட்ட ஆட்சியர்கள் தலைமைச் செயலரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்