மும்பையிலிருந்து கோவில்பட்டிக்கு வந்த 14 வயது சிறுமிக்கு கொரோனா

மும்பையிலிருந்து கோவில்பட்டிக்கு வந்த 14 வயது சிறுமிக்கு கொரோனா



மகாராஷ்டிரா மாநிலம் போரிவில்லியில் இருந்து கோவில்பட்டி அருகே கயத்தாறு உள்ள தென்னம் பட்டியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வேனில் வந்தனர்.

 அவர்கள் கோவில்பட்டியில் உள்ள கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.45%
  • தவறான முடிவு
    20.61%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.93%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.01%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்