சைமன் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த 12 பேருக்கு நிபந்தனை ஜாமின்


மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான 12 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான 12 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் விடுவிக்கப்பட்ட 12 பேரும் தலா ரூ.10,000 பிணைத்தொகை செலுத்த வேண்டும், தலைமறைவாகக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்