5ஆம் ஆண்டு தொடக்கம்: அதிமுக தலைமை அறிக்கை

5ஆம் ஆண்டு தொடக்கம்: அதிமுக தலைமை அறிக்கை
அதிமுக ஆட்சி பொறுப்பேற்று இன்று 5ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூவுலகம் போற்றும் பொன்மகள் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தந்த பொற்கால ஆட்சி இன்று 5ஆம் ஆண்டு வெற்றிகரமாக தொடங்குகிறோம். 
அதிமுக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவுற்று இன்று ஐந்தாம் ஆண்டை தொடங்குகிறது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மறைந்த முதல்வர் புரட்சி தலைவி அம்மாவின் வழியில் செயலாற்றுவோம் என  சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்