தமிழ்நாட்டில் இன்று 786 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 786 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் இன்று 786 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 14,753ஆக உயர்ந்துள்ளது. 

இதனைதொடர்ந்து சென்னையில் மட்டும் இன்று 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில்  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக அதிகரித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்