தமிழக டாஸ்மாக்கில் சாதாரண, நடுத்தர ரக மதுவகைகளுக்கு தட்டுப்பாடு

தமிழக டாஸ்மாக்கில்  சாதாரண, நடுத்தர ரக மதுவகைகள் விற்றுத் தீர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் சாதாரண, நடுத்தர ரக மதுவகைகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.உயர்தர மதுபான வகைகள் மட்டுமே இருப்பு உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது..

இதனையடுத்து திறக்கப்படாத  1, 600 டாஸ்மாக் கடைகளில் உள்ள குறைந்த விலை மதுபானங்களை, திறந்துள்ள கடைகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.103 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்