சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி- தமிழக அரசுசென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி பயணிக்கும் வகையில் நாளை முதல் ஆட்டோக்களை இயக்கலாம். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாம். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் கட்டுப்படுத்த பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி இல்லை" என கூறப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்