தமிழகத்தில் கொரோனா தொற்று நிலவரம்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள்:-
அரியலூர் - 355
செங்கல்பட்டு - 655
சென்னை - 8,795
கோவை - 146
கடலூர் - 421
தர்மபுரி - 5
திண்டுக்கல் - 132
ஈரோடு - 70
கள்ளக்குறிச்சி - 120
காஞ்சிபுரம் - 236
கன்னியாகுமரி - 49
கரூர் - 80
கிருஷ்ணகிரி - 21
மதுரை - 191
நாகை - 51
நாமக்கல் - 77
நீலகிரி - 14
பெரம்பலூர் - 139
புதுக்கோட்டை - 15
ராமநாதபுரம் - 39
ராணிப்பேட்டை - 88
சேலம் - 49
சிவகங்கை - 29
தென்காசி - 83
தஞ்சாவூர் - 80
தேனி - 96
திருப்பத்தூர் - 30
திருவள்ளூர் - 636
திருவண்ணாமலை - 171
திருவாரூர் - 32
தூத்துக்குடி - 135
திருநெல்வேலி - 253
திருப்பூர் - 114
திருச்சி - 68
வேலூர் - 35
விழுப்புரம் - 322
விருதுநகர் - 69
விமான நிலைய தனிமைப்படுத்தல் - 61
ரயில் நிலைய தனிமைப்படுத்தல் - 5

மொத்தம் - 13,967

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்