கொரோனா அச்சம் - வேலி அமைத்த கிராம மக்கள்



கொரோனா அச்சம் காரணமாக ராசிபுரம் அருகேயுள்ள கிராமத்தில் வெளிநபர்கள் உள்ளே வராதபடி வேலி அமைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம்  ராசிபுரம் அருகே நாச்சிப்பட்டி கிராமத்தில்  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கிராமமக்கள் கிராமத்தை சுற்றி தடுப்பு வேலி அமைத்துள்ளனர்.  இதன் மூலம் நாச்சிப்பட்டி கிராம மக்கள் வெளியே செல்லவும், வெளியூர் மக்கள் ஊருக்குள் வரவும் தடை வித்தித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.45%
  • தவறானது
    19.67%
  • வழக்கமான விமர்சனம் தான்
    17.31%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்