எங்க ஊருக்கு வர வேண்டாம் - பேனர் வைத்து எச்சரிக்கை செய்த கிராம மக்கள்திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கிராம நபர்களை தவிர வேறு யாரும் எங்கள் கிராமத்திற்குள் வர வேண்டாம் என பேனர் வைத்துள்ளனர்.

திருப்பூர் அருகேயுள்ள கடையூரான் வலசு கிராமத்தின் எல்லையில் ஊர்மக்களை தவிர்த்து மற்ற நபர்கள் யாரும் உள்ளே வரவேண்டாம் என்று அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பேனரில் கொரோனா பரவலை தடுக்க கிராமத்தில் வசித்து வரும் நபர்களை தவிர வெளி நபர்கள் யாரும் உள்ளே வர வேண்டாம் என கிராம மக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்