தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்திலுள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இருபத்தொரு நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுவையில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி எனவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்