ஊரடங்கு உத்தரவை மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்- தமிழக ஆளுநர்



கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக மக்கள் கண்டிப்புடன் ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என தமிழக ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்தால் மட்டும் தான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். உத்தரவை மீறி வெளியே நடமாடும் மக்களால் அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்