நகைக் கடை மூடல்... தங்கம் விலை உயர்வு!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் 21 நாட்களுக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய  பொருட்கள் தவிர மற்ற கடைகள்  மூடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்தியாவில் 21 நாட்கள் தடை உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் தங்கம் விலை உயர்வு மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்