கொரோனா தடுப்பு நடவடிக்கை - பாமக நிதியுதவி



கொரோனா  தடுப்பு பணிகளுக்கு  எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூ.3 கோடி நிதியை வழங்குவதாக  பாமக அன்புமணி ராமதாஸ்.
 தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ் தமிழக அரசின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையைப் பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்