வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்- ஸ்டாலின் டுவீட்


உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்றும், உடல் மண்னுக்கு உயிர் தமிழுக்கு என சொல்லி வளர்ந்தது தமிழினம் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் தாய் மொழியே நமது உணர்ச்சி, எழுச்சி, வளர்ச்சி. மொழிப் பாதுகாப்பே இனப்பாதுகாப்பு, தாய்மொழியை போற்றுவோம் என அனைவருக்கும் உலக தாய்மொழி தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்