பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்


பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு  2-ம் கட்டமாக தண்ணீர் திறப்பது இன்று அதிகாலை நிறுத்தப்பட்டது. 

தமிழக முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து முதல் சுற்று தண்ணீர் ஜனவரி 9-ம் தேதி முதல் ஜனவரி 25-ம் தேதி வரை திறக்கப்பட்டது. இரண்டாம் கடடமாக கடந்த பிப்ரவரி 5-ம் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டது.  

இன்னும் 10 நாட்கள் கழித்து 3-ம் கட்டமாகத் தணணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கோடை காலம் தொடங்கவுள்ளதால் விவசாயிகள் தண்னீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்