சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா ?

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா ?
நாளுக்கு நாளாக பெட்ரோல்,டீசல்  விலை அதிகரிப்பதும், சற்று குறைவதுமாக இருக்கும் நிலையில் இன்றைய நிலவரம் 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை கச்சா எண்ணெய் விலை ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது.அதேசமயம் நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. 

இம்முறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதற்கான பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.இந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவிடுகிறது.

வோடஃபோனுக்கு அதிரடி உத்தரவு.அந்த வகையில் சென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை கடந்த சில நாள்களாக எந்தவித மாற்றமுமில்லாமல் உள்ளது. அதேபோல் இன்றும் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.74.73ஆக விற்கப்படுகிறது.

திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு பட்ஜெட் அறிவிப்புகள். ஆனால் டீசல் விலையிலும் மாற்றமின்றி ரூ.68.40 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

உயர் கல்வியை வளர்க்கும் தமிழக பட்ஜெட்.சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சிறிதளவு மட்டும் குறைந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே சற்றே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்