நீலகிரி அருகே கருஞ்சிறுத்தை உயிரிழப்பு

நீலகிரி அருகேயுள்ள தேயிலை தோட்டத்தில் 2 வயது மதிக்கதக்க கருஞ்சிறுத்தை உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கடக்கோடு கிராமத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் 2 வயது மதிக்கதக்க கருஞ்சிறுத்தை உயிரிழந்ததுள்ளதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு  வந்த வனத்துறையினர் கருஞ்சிறுத்தையின் உடலை கைப்பற்றினர். மேலும் கருஞ்சிறுத்தை உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்