திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு மலிவு விலையில் மரக்கன்றுகள்- தமிழக அரசு ஏற்பாடு

திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு மலிவு விலையில் மரக்கன்றுகள்- தமிழக அரசு ஏற்பாடு
திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு மலிவு விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படும் என தமிழக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த சில மாதங்களாக திருமணம் உள்ளிட்ட விழாக்களில் மரக்கன்றுகள் வழங்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும். விழாவின் சிறப்பை நினைவு கூறும் வகையில் இந்த பழக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் தோட்டகலைத்துறையினர் மூலம் மலிவு விலையில் தரமான நடவுச் செடிகள், பழச்செடிகள், மரக்கன்றுகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக வட்டார மற்றும் மாவட்ட அளவிலான தோட்டகலைதுறை அலுவலகங்களிலோ-இ-தோட்டம் செயலி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.09%
 • தவறான முடிவு
  20.8%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.89%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்