சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் ?

மௌனராகம்,பாம்பே,ஓகே கண்மணி போன்ற பல திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்தவர் தான் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் மிக முக்கியமானவர்.

இவர் தற்போது தனது கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் இயக்கி வருகிறார். இப்படம் வரும் 2021ஆம் ஆண்டு வெளிவரும் என கூறப்படுகிறது. இப்படத்தின் முதலாம் பாகத்தை எடுத்துவிட்டு ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார்  மணிரத்னம்.

இந்த இடைவெளியில் நடிகர் சிம்பு வைத்து அவர் புதிய படம் ஒன்று எடுக்க திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்