டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக மாற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக  மாற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக மாற்றுவதற்கான சட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடைபெற்றது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக மாற்றுவதற்கான சட்டநடவடிக்கை பற்றி தலைமை செயலாளர் சன்முகம், வேளான் துறை செயலாளர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நாளை மாநில அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் இது குறித்த அறிவுப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்