தமிழ்நாடு
பெங்களூரு சிறையில் வானொலி ஒலிபரப்பு.. சசிகலா கொடுத்த நன்கொடை..
பெங்களூரு சிறையில் வானொலி ஒலிபரப்பு.. சசிகலா கொடுத்த நன்கொடை..
இதில் கணிசமான தொகையை சசிகலா வழங்கியுள்ளதாக, சிறைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளவர்களுக்காக வானொலி துவங்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக 15 லட்சம் அளவுக்கு தேவைப்பட்டதால், முக்கிய கைதிகளிடம் நன்கொடை வசூலிக்கப்பட்டது. இதில் கணிசமான தொகையை சசிகலா வழங்கியுள்ளதாக, சிறைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.