விளையாட்டு
பட்டைய கிளப்பும் இந்திய அணி… ரோகித் சர்மா, தவான் அரை சதம்…
பட்டைய கிளப்பும் இந்திய அணி… ரோகித் சர்மா, தவான் அரை சதம்…
ஐ சி சி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 14வது லீக் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
ஐ சி சி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 14வது லீக் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் தவன் அரைசதம் கடந்துள்ளனர். கடந்த போட்டியில் சதம் கடந்த ஹிட்மேன் ரோகித் சர்மா 70 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் கவுல்டர் நிலே பந்தில் அவுட்டானால்.
தற்போது இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.