சாம்பியன் வென்ற ஆஸ்திரேலியா...

சாம்பியன் வென்ற ஆஸ்திரேலியா...
சாம்பியன் வென்ற ஆஸ்திரேலியா...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஷ்லி பார்ட்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஷ்லி பார்ட்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் மகளிர் இறுதிப் போட்டியில் செக் குடியரசின் மார்கெடா வான்ரவோவாவை ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி எதிர் கொண்டார். 

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த பார்ட்டி முதல் செட்டை 6-1 என வென்றார். அதனை தொடர்ந்து இரண்டாவது செட்டில் 6-3 என்ற செட் கண்க்கில் எளிதில் வெற்றி கனியை எட்டினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பார்டி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். 

இதன் மூலம் ஆஸ்லே பார்டி 46 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஆஸ்திரேலிய வீரங்கனை என்ற பெருமை பெற்றுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com