பந்தை அடிக்கிறேன் என்று ஸ்டெம்பை அடிச்சுட்டாரே… சோக பட்டியலில் ஷோயப் மாலிக்…

நாட்டிங்கமில் 4வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் மோதியது. பாகிஸ்தான் அணியின் ஷோயப் மாலிக் விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். ரன் 316ஐ கடந்து கொண்டிருந்தது. 

அப்போது இங்கிலாந்து பவுலர் மார்க் உட் வீசிய பந்தை எப்படி அடிக்கலாம் என்று திணறிய அவர் நேராக ஸ்டெம்புக்குள் பேட்டை விட்டார். ஹிட் விக்கெட் கொடுத்தார். இதற்கு முன்பு அவர் 2003ம் ஆண்டு மே 18ம் தேதி நடந்த போட்டியில் இதேபோன்று இலங்கை அணி வீரர் முரளிதரன் வீசிய பந்தில் அவுட் ஆனார் எனப்து குறிப்பிடத்தக்கது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com