விளையாட்டு
தீவிரவாதியாக இருந்து துறவி ஆன தோனி! நண்பர் புது தகவல்!!
தீவிரவாதியாக இருந்து துறவி ஆன தோனி! நண்பர் புது தகவல்!!
உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் கொஞ்சம் நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியில் தோனியின் பங்கு குறித்து பலரும் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.
உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் கொஞ்சம் நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியில் தோனியின் பங்கு குறித்து பலரும் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.
இந் நிலையில் தோனியின், பீகார் நண்பரான சத்ய பிரகாஷ் என்பவர், தோனியுடனான தனது அனுபவங்களை தெரிவித்துள்ளார்.
அதில், பீகார் அணியில் விளையாடும் போது தோனியை தீவிரவாதி என்று அழைப்பார்களாம். காரணம் தோனி களத்தில் இறங்கிய விளையாட ஆரம்பித்தால் 20 பந்துகளில் 40-50 ரன்கள் எடுத்துவிடுவராம்.
ஆனால் இந்திய அணிக்கு சென்றவுடன் அவர் துறவியைப் போன்று ஆகிவிட்டதாக கூறியுள்ளார். அத்துடன் தோனி தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.