ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதி!!

சர்வதேச கிரிக்கெட் அணிகளில், சக்தி வாய்ந்த அணியாக விளங்குகிறது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய அணியின் மிக திறமையான வீரராக விளங்கியவர் ரிக்கி பாண்டிங்.
கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் பொருத்தவரைக்கும் ஓய்வு பெற்ற பிறகு சர்வதேச போட்டிகளுக்கு கமெண்டரி கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் டெஸ்ட் தொடரில் ரிக்கி பாண்டிங் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

சோப்ரா ரசித்த கேமிரா!


CSK க்கு என்ன தான் ஆச்சு? சோகத்தில் Fans
