மேட்ச் முடிந்ததும் ஸ்டேடியத்தை சுத்தம் செய்த ஜப்பானியர்கள் !

மேட்ச் முடிந்ததும் ஸ்டேடியத்தை சுத்தம் செய்த ஜப்பானியர்கள் !

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில், ஜப்பான் அணி தனது முதல் போட்டியில் ஜெர்மனியை 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

 உலக சாம்பியனான ஜெர்மெனியை ஜப்பான் அணி வீழ்த்தியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த மிக பிரமாண்டமான வெற்றியை மைதானத்தில் இருந்த ஜப்பான் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஜப்பானில் போட்டியை பார்த்து கொண்டிருந்தவர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

உற்சாகத்தினை கொண்டாடிய ஜப்பானிய ரசிகர்கள் தூக்கி வீசப்பட்ட பாட்டில்களை சேகரித்து தூய்மை பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.

பொது சுகாதாரத்திற்கு எப்போதுமே முக்கியத்துவம் அளிப்பவர் ஜப்பானியர்கள்/

மேலும் இந்நிகழ்வை அவர்கள்  உலக கால் பந்து போட்டியில் செய்த்திருப்பதால் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்