வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வெளியேறவில்லை - கங்குலி

வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வெளியேறவில்லை - கங்குலி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, “பும்ரா இன்னும் உலக கோப்பையிலிருந்து வெளியேறவில்லை. எதாவது நடக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

மிக விரைவில் அவர் மீண்டும் ஆரோக்கியமாக வருவார். அதனால் அவரை இன்னும் வெளியேற்றவில்லை. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் இது தெரிய வரும்” எனக் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்